உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செர்பிய வீரரான ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா…