பிரபல இசையமைப்பாளரை தாக்கி பேசிய ஜேம்ஸ் வசந்தன்…. என்ன சொன்னார் தெரியுமா?…. பரபரப்பு….!!!!!
திரைத்துறையினர் பலரை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அடுத்தடுத்து விமர்சித்து வரும் நிலையில், இசைஞானி இளையராஜா குறித்தும் அவர் பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக இளையராஜா பொது மேடைகளில் பேசும் விதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளரான அனிருத்தை தாக்கி பேசியுள்ளார் ஜேம்ஸ்.…
Read more