ரோப் கார் விபத்து…. ஒன்றோடு ஒன்று மோதல்…. வைரலாகும் வீடியோ….!!!!

மலை உச்சியில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜார்கண்ட்…

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை நூதன முறையில் திருடியுள்ள ஏமாற்று கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பல் ஏராளமாக பெருகி வருகிறது. அந்தவகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 ஏமாற்றுக்காரர்கள், வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி பலருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 82 லட்சம் வரை நூதன முறையில் திருடிவருவது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதியன்று ஏமாற்றுக்காரர்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பெயரில் பாதிக்கப்பட்ட நபர் ‘மேக் மை டிரிப்’ தளத்தில் தனது பணத்தை திரும்ப பெறுவதற்காக வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தேடி உள்ளார். அப்போது இந்த போலி ஏமாற்று கும்பலைச் சேர்ந்தவரின் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண் என்று பதிவேற்றியுள்ளார். இதனை அடுத்து இந்த விஷயத்தை அறியாத  பாதிக்கப்பட்ட நபர், அந்த வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டு அவரிடம் பேசியுள்ளார். அவரின் அறிவுறுத்தல் படி ஒரு படிவத்தை ஆன்லைனில் நிரப்பி கொடுத்துள்ளார்.

அதன்பின் ‘எனி டெஸ்க் மொபைல் ஆப்பை’ அவர் கூறியவாறு பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும் அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஐயும் திறந்து படித்து, பின் அதில் உள்ள லிங்கை  கிளிக் செய்து உள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நபருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4 லட்சம் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அபிலேஷ்குமார் (22) மற்றும் அவரின் கூட்டாளி ராஜு அன்சாரி (22) ஆகியோரை ஜார்க் கண்ட்டில் கைது செய்துள்ளனர். மேலும் இந்த விசாரணையில், இதேபோல இந்த ஏமாற்று கும்பல் பலரையும் ஏமாற்றி ரூ.22 லட்சம் வரை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குகளில் இருந்து அபகரித்து உள்ளது தெரியவந்தது.

சூனியக்காரி பட்டம் சூட்டி…..  மூதாட்டியை தீ வைத்து கொளுத்திய நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம்,…

மனைவியின் கடைசி ஆசை…. 17 லட்சம் ரூபாய் தங்க நகைகளை அள்ளிக்கொடுத்த…. கணவரின் நெகிழ்ச்சி செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இவர் அங்குள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று…

12 மாம்பழத்திற்கு 1.2 லட்சம் ரூபாயா… 6-ம் வகுப்பு மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்… காரணம் இதுதான்…!!!

மாம்பழம் விற்ற பெண்ணிடம் இருந்து பன்னிரண்டு மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு தொழிலதிபர் வாங்கியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம்,…

ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜார்க்கண்டில் வெளியான அறிவிப்பு…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.…

தன் காதலை நிரூபிக்க… சிறுமி எடுத்த விபரீத முடிவு… ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவி ஒருவர் தன் காதலை நிரூபிப்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

மலம் கழிக்க சென்ற விதவை பெண்… தேடி சென்ற உறவினர்கள்… கண்ட கொடூரக்காட்சி…!!

விதவை பெண் ஒருவரை 3 நபர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட்…

தலைக்கேறிய போதை ” ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து…” தந்தையின் கொடூர செயல்..!!

குடிகார தந்தை ஒருவர் குடித்துவிட்டு வந்து தனது ஒன்றரை வயது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட்…

மாதம் 9 ஆயிரம் சம்பளம்… வாங்க வேலைக்கு போகலாம்… உடன் சென்ற 31 பெண்கள்… இடைத்தரகர் என்ன செய்தார் தெரியுமா?…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 31 பெண்களை தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற இடைத்தரகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில்…