ஜவுளி ஏற்றுமதி பாதித்ததால் உற்பத்தியாளர்கள் வேதனை ….!!

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர்மழையால் ஈரோட்டில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன.…