அதிவேகத்தில் கடலில் மூழ்கும் ஜகார்த்தா நகர்…. போர்னியா தீவில் புதிய நகர் உருவாக்கம்…!!!

இந்தோனேசிய நாட்டின் தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவிற்கு மாற்றக்கூடிய மசோதாவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட தலைநகருக்கு நுசான்தாரா…