“1 இல்ல 2 இல்ல மொத்தம் 700″… தீபாவளி ஸ்பெஷல்… கோ ஆப் டெக்ஸ்டில் விதவிதமான சேலைகள்…. மக்களே முந்துங்க..!!!
தீபாவளியை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய ரக சேலை விற்பனையை, நேற்று அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, மொத்தம் 150 கடைகள் உள்ளன. அவற்றில் 48 நவீனமாக்கப்பட்டுள்ளது. அதோடு விற்பனையும்…
Read more