பெண் குழந்தைகளுக்கான அருமையான திட்டம்… ரூ.47 லட்சம் வரை கிடைக்கும்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண்குழந்தைகளின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்திய சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கப்படும், இது குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக…
Read more