போகி பண்டிகைக்கு செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா….? உங்களுக்கான தகவல்கள்….!!
போகி பண்டிகை என்றாலே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழி தான் ஞாபகம் வரும். போகி பண்டிகை என்றால் தேவையில்லாத பொருட்களை தீயிட்டு அழித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். போகி பண்டிகை என்று செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.…
Read more