தொழில் வரியை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம்…. சென்னை மாநகராட்சி….!!
சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் உயர்த்தவும் இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்வரி விகிதங்கள் திருத்தி அமைக்கலாம் என்றும் அத்தகைய திருத்தம் 25 சதவீதத்திற்கும் குறைவில்லாத…
Read more