ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. செகந்திராபாத்- ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியிலிருந்து ராமநாதபுரம் வரை வாரந்தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு தெரிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்-ராமநாதபுரம் ரயில்…
Read more