சூப்பர் பைக்கில் அமர்ந்து… மாஸ் காட்டும் முதியவர்…. வேற லெவல் போஸ்…. ட்ரெண்டிங் வீடியோ….!!!!!
முதியவர் ஒருவர் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் என்ற பைக்கின் மேல் உட்கார்ந்து போஸ் கொடுக்கும் வீடியோவானது இப்போது இணையத்தளத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில் பைக் ஓட்டும் ரைடர்கள் சில பேர் ஒரு குழுவாக கிராமத்தில் இருப்பதை…
Read more