ஸ்ட்ரிட்டாக சொன்ன மோடி-அமித்ஷா… “கிளீன் ஷேவ் பண்ணயாச்சு”… புது லுக்கில் முழு நேர அரசியல்வாதியாக வலம் வரும் சுரேஷ் கோபி…!!
திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்று எம்.பி. ஆன சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எம்.பி. ஆனாலும் நடிப்பை கைவிட மறுத்த சுரேஷ் கோபி, சில மாதங்களுக்கு முன் தான்…
Read more