வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இந்த டெபாசிட் திட்டத்தில் சூப்பரான மாற்றம்…. இனி கவலையே இல்லை…!!
பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது சுகம் நிலையான வாய்ப்புத் தொகை திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது நிலையான முதிர்வு தொகைக்குப் பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படும். இதில் குறிப்பிட்ட தொகையை சில வங்கிகளுக்கு அபராதமாக செலுத்த …
Read more