எப்புட்றா…! சாமிக்கு அபிஷேகம் செய்த கேப்ல ஆட்டைய போட்டுட்டியே …? எப்படில்லாம் ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரபிரதேஷ் மாநிலம் கான்பூரில் சிவன்கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் வந்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலின் வெள்ளி மணியை திருட முயற்சித்தார். ஆனால் அவரால் அந்த…
Read more