“நான் செத்தா என் சாவுக்கு நீ வருவியா”?… இறப்பதற்கு முன்பு பிரபல நடிகரிடம் கேட்ட சில்க் ஸ்மிதா… பலரும் அறியாத தகவல்…!!!
தமிழ் சினிமாவில் 80களில் தன்னுடைய காந்த கண்களால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் சில்க் ஸ்மிதா. குணச்சித்திர நடிகையாக இருந்த போதிலும் இவரை திரை உலகமே கவர்ச்சி பொருளாக தான் பயன்படுத்திக் கொண்டது. அன்றைய காலகட்டத்தில் இவரின் நடனமிடம் பெறாத ஒரு…
Read more