Breaking: தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில் அர்ச்சனா கல் பாத்தி தயாரித்துள்ளார். அதன் பிறகு விஜய் இரட்டை வேடங்களில்…
Read more