சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!

சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…

Read more

ம.பி சாலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு….!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ…

Read more

சாலை விபத்தில் MLA மரணம்: தெலுங்கானா அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!

சாலை விபத்தில் தெலங்கானா பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்தார். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனுபவமில்லாத…

Read more

இனி 1 ரூபாய் கூட செலவில்லாமல்…. எந்த மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்…. மத்திய அரசு சூப்பர் திட்டம்…!!!

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

Read more

நாடு முழுவதும் இவர்களுக்கு “பணமில்லா சிகிச்சை” திட்டம்…. மாஸ் காட்டும் மத்திய அரசு…!!

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

Read more

ரூ.100-ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்குவதற்காக, காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை, காவல் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில், 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்க…

Read more

திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி இரங்கல்.!!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் அலுவலகம் ட்விட்டர் எக்ஸில், தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது.…

Read more

சாலை விபத்தில் இறந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

இராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், “சாலை விபத்தில் அரசுப் பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியைக்…

Read more

இராமநாதபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி  வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம் மாயா குளம் பகுதியில் நேற்று…

Read more

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றினால் பரிசு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..>!!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிர் காக்கும் நற்கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு மாநில அரசு சார்பாக கூடுதலாக 5000 ரூபாய் கருணை தொகை  வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி அறிவித்துள்ளார் .…

Read more

பயங்கர சாலை விபத்து…. 5 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிராவில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சந்திராபூர் மாவட்டத்திற்கு அருகே நேற்று மாலை தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்…

Read more

சாலை விபத்து…. நொடியில் பறிபோன 7 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து நேர்ந்துள்ளது. கிஷ்த்வாரில் செனாப் ஆற்றின் துணை நதியான மருசுதார் ஆற்றின் மீது அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி சென்ற வாகனமானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

BREAKING: சாலை விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக 6 பேர் பலியாகியுள்ளனர். தல்லாரேவு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பேருந்து ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து அதிவேகத்தில் சென்றதால்…

Read more

25 வயதுக்குட்பட்டோர் இனி லிஃப்ட் கொடுக்க முடியாது…. சாலை விபத்தை குறைக்க அரசு புது யுக்தி…!!!

சாகசம் என்ற பெயரில் இன்றைய காலத்து இளைஞர்கள் அதிவேகமாக பயணம் செய்வது ஆபத்தில் முடிந்துள்ளது. இது போன்ற விபத்துகளால் பலர் தங்களுடைய கை, கால்களை இழக்கின்றார்கள். பலர் வீட்டுக்குள்ளே முடங்கும் அளவிற்கு காயங்கள் ஏற்படுகின்றது. எனவே இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு ஒவ்வொரு…

Read more

ரூ.5000 + ரூ.5000 இனி இவர்களுக்கு ரூ.10,000….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில்…

Read more

மினி லாரி மோதி விபத்து…. 7 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

ஒடிசா மாநிலம் ஜஜ்பூா் மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 7 போ் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக ஜஜ்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வினித் அகா்வால் கூறியதாவது, “இவ்விபத்தில் மினி…

Read more

BREAKING NEWS: சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் சாலை விபத்து நடந்துள்ளது. தும்மலவலசை என்ற கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் ஆட்டோவின் மூலம் வீடு திரும்பி உள்ளனர். அப்போது எதிரே வந்தே லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து…. நொடியில் பறிபோன 20 உயிர்…. பெரும் சோகம்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு 9 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப் டவுன் மாகாணத்தில் வெம்பே நகரில் இருக்கும் பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச்சென்ற வேனும்- சுற்றுலா பேருந்தும்…

Read more

“சாலை விபத்துகளை தடுக்க வேண்டும்”… அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர்…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

சீனாவில் பெரும் அதிர்ச்சி..!! சாலை விபத்தில் சிக்கி 17 பேர் பலி… பலர் கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்…!!!!

கிழக்கு சீனாவில் ஜியாங்சி என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இங்குள்ள நான்சாங் கவுண்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் பனிமூட்டத்தின் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 22 பேர் மருத்துவமனையில்…

Read more

சாலை பயணம் செய்ய மிக ஆபத்தான நேரம்…. எப்போது தெரியுமா….? மத்திய அரசு அறிக்கை…!!!!

பிற்பகல் 3 முதல் இரவு 9 வரையிலான நேரம் தான் சாலைகளில் பயணிக்க மிகவும் அபாயகரமான நேரம் என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நேரத்தில் தான்…

Read more

Other Story