என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இதைவிட அசிங்கம் எனக்கு வேறு எதுவும் இல்லை… அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்…!!!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் காட்பாடி தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் தற்போது தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை சரியில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, காட்பாடி அருகே காங்கேயநல்லூர்…
Read more