2 வருஷமா ஆசை இருக்கு… “மனம் திறந்த சாய் பல்லவி”…!! – ரசிகர்கள் வரவேற்பு.!
தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சாய் பல்லவி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியை சாய் பல்லவியிடம் முன்வைத்தார். அதற்கு சாய் பல்லவி மிக நேரடியாக, “நான் ரத்தன்…
Read more