“தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்துறாங்க”…. சரத் பொன்சேகா கடும் சாடல்…!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நேற்று பழ. நெடுமாறன் நெடுமாறன் அறிவித்தார். இந்நிலையில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி‌ சரத் பொன்சேகோ பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும் அவருடைய பெயரை வைத்து சில இலங்கை…

Read more

Other Story