நடிகர் சரத்பாபு இறந்துவிட்டாரா…? வதந்தியான செய்தியை பரப்பாதீங்க…. சகோதரி வைத்த கோரிக்கை….!!!
பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத்தொடர்ந்து மற்றொரு துயரச் செய்தியாக நடிகர் சரத்பாபு காலமானதாக அனைத்து செய்தி சேனல்களிலும் தகவல் வெளியாகி பரவி வருகிறது. மேலும், பிரபல நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட…
Read more