வேலை வாங்கி தரேன்…. வீட்டுக்கு வா… நைசாக பேசி சிறுமியை அழைத்த சமாஜ்வாதி கட்சி தலைவர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நவாப் சிங் யாதவ், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். போலீசார் விரைந்து…
Read more