குடும்பத்தையே கொன்ற குத்துச்சண்டை வீரர்…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!
டெல்லியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – கோமல் தம்பதி. இந்த தம்பதிக்கு கவிதா, அர்ஜுன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அர்ஜுன் தேசிய குத்துச்சண்டை வீரர் ஆவார். ஆனால் அர்ஜுனன் பெற்றோருக்கு அவர் படிப்பை விட விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்காமல் இருந்துள்ளது.…
Read more