“என்னைப் போல மதுவுக்கு யாரும் அடிமையாகக்கூடாது” முதல்வரிடம் கோரிக்கை வைத்த போதை ஆசாமி…!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதன் காரணமாக சாலையின் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் அவரை விட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்ததில் அவர்…

Read more

காலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்கின்றனர். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக…

Read more

தயவு செஞ்சு வாங்க… எங்க நாடே உங்களை நம்பித்தான் இருக்கு…. இந்தியர்களிடம் மாலத்தீவு அமைச்சர் கோரிக்கை…!!!

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் சுற்றுலாவை  நம்பி தான் பொருளாதார இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக பொறுப்பேற்ற முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்ததால் இரு நாடுகளுக்கும்…

Read more

+2 தேர்வில் சாதித்த மாணவி கண்ணீர்விட்டு கோரிக்கை…. அரசு உதவிக்கரம் நீட்டுமா…???

ராமநாதபுரத்தில் தந்தை இறந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஆர்த்தி 600க்கு 487 மார்க் எடுத்து சாதித்துள்ளார். தந்தை மறைவால் இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. வீட்டில் பாத்ரூம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு படித்த அவர், அடுத்ததாக…

Read more

“மே, ஜூன் 300 யூனிட் இலவச மின்சாரம்” …. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே…

Read more

“டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வேண்டும்…. நடிகர் சரத்குமார் கோரிக்கை…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…

Read more

ஒரு மாசம் ஆகிட்டு…. ஐசியூவில் நடிகை அருந்ததி நாயர்…. குடும்பத்தினர் கோரிக்கை.‌‌..!!

தமிழ் சினிமாவில் வெளியான சைத்தான் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி நாயர். இவர் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு மாதம் ஆகியும் அவருடைய உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை…

Read more

இலவச சைக்கிள் திட்டம் மீண்டும் அமல்?… மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் சைக்கிள் வழங்கி வந்தன. இந்த திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் பெண் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. இந்த திட்டம் மூலம் தொடக்கப்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கு 50% DA உயர்வு?…. விரைவில் வெளியாக போகும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு பிறகு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக…

Read more

டாஸ்மாக்கில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் இனி?…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட…

Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000 …. ஏமாற்றமடைந்த மக்கள்… அரசுக்கு எழும் எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் சமீபத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் ஜனவரி 10 முதல் ஜனவரி 14 வரை மக்கள் பொங்கல்…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?… அரசின் முடிவு என்ன…??

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல மாநிலங்களிலும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற…

Read more

தமிழகத்திற்கும் நாளை விடுமுறை?… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதி நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரை நாள்…

Read more

BREAKING: ”அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.3000”… அரசின் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரொக்கம் தொடர்பான எந்த ஒரு…

Read more

ரூ.6000 வெள்ள நிவாரணத்தொகை டோக்கன் இருந்தும் பணம் கிடைக்கல…. அரசு நடவடிக்கை எடுக்குமா…? காத்திருக்கும் மக்கள்….!!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு உதவும் விதமாக 6000 ரூபாய் வெள்ள நிவாரண தொகை அளிப்பதற்கு அரசு அறிவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதன்…

Read more

இனி வாக்களிப்பதற்கும் தகுதித்தேர்வு…. அதிர்ச்சியில் இளைஞர்கள்…. அரசுக்கு கோரிக்கை…!!!

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். இவர் மீது ஏராளமான வழக்குகள் இருக்கும் நிலையில் அரசியல் எதிர்காலம் என்னவாகும்…

Read more

இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நனைந்தவாறு சென்றனர். பல மாணவ மாணவிகள் கனமழையால் தவிப்புக்கு உள்ளாக்கினர். இதனால் பல பெற்றோர்…

Read more

தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் அரசு விடுமுறை? …. வலுக்கும் கோரிக்கை….!!!

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூரில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளி மறுநாள் திங்கட்கிழமை…

Read more

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை?…. வெளியாகுமா அறிவிப்பு?…. எதிர்பார்ப்பில் மக்கள்….!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளிக்கு…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை?….!!!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வெங்காயம் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் குடும்ப தலைவிகள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?….. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…..!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி மூன்று மாத கோரிக்கைகளுக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. பல மாநில அரசுகளும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கு…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு…

Read more

போடுடா வெடிய…! தீபாவளி போனஸ்: தமிழக அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS சொன்ன அமைச்சர்…!!

தீபாவளி போனஸ் 20% வழங்க கோரி தமிழக அரசுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.  வருடம்தோறும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசானது அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம்.  கொரோனாவுக்கு முன்பாக 20% ஆக இருந்தது. கொரோனாவிற்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு 25% அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட வேண்டும் என அந்தந்த துறைக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன்படி மின்வாரியத்தில்…

Read more

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பால் விற்பதற்கு தடை?… அரசு எடுக்கப் போகும் முடிவு என்ன…???

தமிழகத்தில் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஐயா என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் பால்…

Read more

தமிழக மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து… 100% வாக்குறுதி என்ன ஆச்சு?… வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன்களை வங்கிகள் மூலம் அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வி கடனை மாணவர்கள் தங்களுடைய கல்வியை முடித்த…

Read more

தமிழகத்தில் இனி ஆன்லைன் மூலமாக மனை பட்டா பதிவேற்றம்… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!!

தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுகளை தடுப்பதற்காகவும் பொதுமக்கள் கூடுதல் வசதியை பெறும் வகையிலும் பத்திரப்பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பத்திரப்பதிவு தொடர்பான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன அதே சமயம் பத்திரப்பதிவுக்கான எந்தவித தொகையும் வசூல் செய்யக்கூடாது எனவும் பொதுமக்கள்…

Read more

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை…. அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன…??

கடந்த 2012 ஆம் வருடம் தமிழக அரசு பள்ளிகளில் இசை, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் நியமனம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை பகுதி நேர ஆசிரியர்கள் மனம்…

Read more

708 – 200 = 508…. சிலிண்டர் விலை கணக்கு… மத்திய அரசுக்கு கோரிக்கை…!!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகள் ஆட்சி காலத்தில் சிலிண்டர் விலை பலமுறை பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் குறைந்த அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் 200 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்?… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் காலை உணவை தவிர்த்து விட்டு பலரும் பள்ளிக்கு வருவதால் அதனை கருதி 1 முதல்…

Read more

பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க…. ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின் நலனை கருதி அனைத்து நியாய…

Read more

தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!

வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல்…

Read more

நான் அரசியல் வருவது உறுதி…. கட்சியை விட்டு நீக்குங்க…. தாடி பாலாஜி கோரிக்கை…!!

நான் அரசியல் வருவது உறுதி, எந்த கட்சி எனக்கு அங்கீகாரம், தருகிறதோ அந்த கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நானாக எந்த கட்சிக்கும் போக மாட்டேன். என்னை அழைத்தால் அந்த கட்சிக்கு கண்டிப்பாக போவேன் என…

Read more

ரொம்ப பாதிக்கப்படுறோம்…. இலவசமா மதுபானம் கொடுங்க…. குடிமகன்கள் நூதன போராட்டம்…!!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் சமமானி மக்கள் அன்றாடம் குடும்பம் நடத்தவே மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் கர்நாடக…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பள்ளிகளில் விளையாட்டு பாட வேலைகள் இருந்தாலும் கூட மாணவர்களை விளையாட்டு வகுப்பிற்கு அனுப்பாமல் வேறுபாடங்களை அந்த வகுப்பில் கற்பிப்பதாகவும் புகார் எழுந்து வரும்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை…. வலுக்கும் புதிய கோரிக்கை…!!!

அதன் பிறகு திமுக அரசு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த திட்டம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மகளிர்…

Read more

நாடு முழுவதும் ரயில் விபத்துக்களை தடுக்க இதை செய்க…. புதிய கோரிக்கை….!!!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயில்வே இடத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 70 முதல் 80…

Read more

“உங்கள் நண்பர் கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா”…? முதல்வர் ஸ்டாலினிடம் பாடகி சின்மயி கோரிக்கை…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கடந்த சில வருடங்களாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டினை தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாடகி சின்மையி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டில் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

#JUSTIN” அத்தியாவசிய தேவைகளை உடனே நிறைவேற்றுங்க…. தமிழக அரசுக்கு EPS வலியுறுத்தல்….!!!!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.. ஆகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Read more

தமிழகத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்த…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…..!!!!!

தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இப்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்திலுள்ள முதல்வர் ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து…

Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை…. ஓகே சொன்ன பிரதமர் மோடி…..!!!!!

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தவேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக…

Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் 6-12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1-ஆம் தேதியும் 1-5 ஆம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி…

Read more

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி…. கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் நீதிமன்றத்தில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 100-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள கோரிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான…

Read more

“தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி வரை பள்ளிகளை திறக்க கூடாது”… அரசுக்கு சீமான் கோரிக்கை….!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன்…

Read more

“ரயில் பயணத்தில் மீண்டும் சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை கிடைக்குமா”…? மத்திய அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை…!!!

இந்தியாவில் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வரை மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில்,…

Read more

“இதுல கூட ஹிந்தி திணிப்பா”…. பொங்கி எழுந்த மதுரை எம்.பி.‌‌… ஒன்றிய அரசுக்கு பறந்த கடிதம்…!!!

மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வன பாதுகாப்பு திருத்த சட்டம் மசோதாவை தமிழில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டம் 1980-ஐ திருத்துவதற்கு forest (conservation) Amendment Bill 2023…

Read more

“தமிழ்நாட்டால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை தோனி”… CSK அணிக்காக தொடர்ந்து விளையாடனும்…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2023-ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான வீரன், சின்னம், கருப்பொருள் பாடல் மற்றும் டி-ஷர்ட்…

Read more

“சென்னை பேருந்து நிலையங்களில் இருசக்கர பார்க்கிங் வசதி”…. பயணிகளிடையே வலுக்கும் கோரிக்கை…!!!

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்லும் நிலை…

Read more

Other Story