Breaking: கே.எல் ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி…!!!
இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…
Read more