CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்… முக்கிய அறிவிப்பு….!!!
CUET UG தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் 5 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.. மத்திய பல்கலைக்கழகங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த…
Read more