நீதி இல்லாத ஆட்சி நடக்கிறது…. அப்புறம் சிலம்புக்கு எப்படி மரியாதை இருக்கும்…. அமைச்சர் கீதா ஜீவனுக்கு பதிலடி குடுத்த குஷ்பு…!!
பெண்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும், பாஜகவை சேர்ந்தவர்களும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதை அறிந்ததும் மதுரையில் இன்று கண்ணகி போல் சிலம்பு ஏந்தி போராடிய குஷ்பு எங்கே போனார்? என்று அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குஷ்பு கூறியதாவது,…
Read more