ஹலோ நண்பா..! ஷூ போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த பூம் பூம் பும்ரா…. ரசிகர்கள் ஹேப்பி..!!
இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா தனது பவுலிங் ஷூ புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பல மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த ஆண்டு டி20…
Read more