1 இல்ல 2 இல்ல ரூ.3 கோடி அப்பே…! சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை….. இணையத்தில் லீக்கான தகவல்…!!
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தியை தவிர தெலுங்கு உள்ளிட்ட சில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்துள்ளார். இந்நிலையில்…
Read more