“பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கும், SRH அணியின் உரிமையாளர் காவியா மாறனுக்கும் டும் டும் டும்”…? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். இவர் தமிழ் உட்பட பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் தற்போது ஜெயிலர் 2 உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவியா…
Read more