என் மேலேயே புகார் கொடுப்பியா…? போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை கொடூரமாக அடித்து துன்புறுத்திய பாஜக தலைவர்… அதிர்ச்சி வீடியோ…!!!
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது உறவினரான பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே மீது புகார் கொடுப்பதற்காக தனது மகன் மற்றும் மருமகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அந்தப் பெண்ணை…
Read more