கிணறு தோண்டும் போது “பொக்கிஷமா கிடைச்சுது”… 62 வயது முதியவரின் மாஸ்டர் பிளான்… அதிரடி கைது.!!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, போலி தங்கத்தை புதையல் தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயதான தர்மலிங்கம் என்பவர், 2 கிலோ போலி தங்க காசுகளை 36…
Read more