ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார்…. கடலில் விழுந்ததில் ஓட்டுநர் மாயம்…. தேடுதல் பணியில் அதிகாரிகள்….!!
நேற்று சென்னை துறைமுகத்தில் கார் ஒன்று கடலில் விழுந்து ஓட்டுனர் மாயமாகியுள்ளார். துறைமுகத்தில் ஓட்டுனரான முஹம்மத் சஹி காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கடலில் கார் விழுந்தது. அப்போது காரில் இருந்த கடற்படை அதிகாரி சிறு காயங்களுடன்…
Read more