“25 அடி ஆழ கிணறு”… உணவு தேடி சென்ற காட்டு யானைக்கு நடந்த சோகம்… 20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட வனத்துறை..!!
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அருகே உள்ள பகுதியில் சன்னி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு கிணறும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று தவறி அந்த கிணத்துக்குள் விழுந்தது. அந்த கிணறு 25 அடி…
Read more