காங்கிரஸுக்கு இதுதான் கடைசி தேர்தல்…. கெடு வைத்த அண்ணாமலை…!!!

கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றாமல் இருக்கும் திமுக, சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.…

Read more

காங்கிரஸில் இருந்து விலகும் அடுத்த தலை?… என்னப்பா இது, காங்கிரசுக்கு வந்த சோதனை…!!!

கன்னியாகுமரி எம்பி சீட்டு வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி. இதனைத் தொடர்ந்து நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு காங்கிரஸ் எம் பி யும் கட்சியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!!

தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தி சவுத் ஃபர்ஸ்ட் என்ற செய்தி இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில்…

Read more

யோகி காலில் ரஜினி விழுந்ததற்கான காரணமே வேறு?… புதிய பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் கட்சி…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி சமீபத்தில் இமயமலை பயணம் சென்றிருந்த நிலையில் அதன் பிறகு உத்திரபிரதேசம்…

Read more

“மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியை காணவில்லை”…. காங்கிரஸ் பரபரப்பு போஸ்டர்….!!!!

இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பாஜக கட்சியின் எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி…

Read more

#BREAKING: காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல்வர்…

Read more

பெகாசஸ் மென்பொருள் மூலம் என்னையும் அரசு வேவு பார்த்தது… பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு…!!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தான் பிடித்த பல்கலைக்கழகமான கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “ஜனநாயகத்திற்கு அவசியமான  கட்டமைப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகி…

Read more

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் இணையதளம் முடக்கம்… பெரும் பரபரப்பு…!!

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://in Karnataka.in/பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் https://kpcc.in/indexk.html# என்ற பொய்யான இணையதளத்தை உருவாக்கி காங்கிரஸ் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.…

Read more

Other Story