கவர்ச்சி நடிகை என்பதால்… எனக்கு அது நடக்கவில்லை…. நடிகை சோனா உருக்கம்…!!

கவர்ச்சி நடிகை என்பதால் எனக்கும் திருமணம் நடக்கவில்லை என்று நடிகை சோனா உருக்கமாக கூறியுள்ளார். அதாவது, “ஸ்மோக் என்ற ணைய தொடரில் தன்னுடைய வாழ்வில் நடந்த 99% சம்பவங்கள் தான் காட்சிகளாக அமைத்துள்ளது. திரைப்படத்தில் நடிப்பவள் தானே அவள் அப்படித் தான்…

Read more

Other Story