பிரியாணி சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்… “கவனக்குறைவால் பலியான சோகம்”… உயிருக்கு போராடும் நண்பன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில்…
Read more