“மண்ணுக்குள் புதைந்து நூதன முறையில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி”… ஏன் தெரியுமா…?
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் மாசி மாதம் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதாச்சலத்தில் நடைபெற்ற மாசி மகத்திருவிழாவில் ஆயிரக்கணக்கிற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அப்போது…
Read more