கங்குவா-க்கு நான் தான் முதலில் குரல் கொடுத்தேன்…. என்ன போய் திட்டுறீங்களே…. கூல் சுரேஷ் ஆதங்கம்….!!!
சென்னையில் ‘காக்கா’ படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூல் சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, போன வாரம் ‘கங்குவா’ படம் ரிலீஸ் ஆனது. நான் என்ன தவறு செய்தேன், என்னை எல்லாரும் திட்டுறீங்க. திருக்குறளில் இல்லாத வார்த்தை எல்லாம்…
Read more