கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ படத்திற்கு தடையா….? வெளியான தகவல்….!!

கங்கனா ரனாவத் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்திய வரலாற்றில் 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட கொந்தளிப்பான அவசர நிலை குறித்து பேசும் படம் தான் எமர்ஜென்சி. நாளை மறுநாள் ஜனவரி 17ஆம் தேதி எமர்ஜென்சி திரைப்படம் திரையரங்குகளில்…

Read more

என்னை பார்க்க வேண்டுமென்றால் ஆதார் அட்டை கட்டாயம்…. கங்கனா ரனாவத் அறிவிப்பு…!!

தன்னை பார்ப்பதற்கு ஆதார் கார்டுடன் வரவேண்டும் என்று பாஜக எம்பி கங்கனார் ரனாவத் கூறி உள்ளார் . அதாவது தன்னுடைய தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம் என்று நிபந்தனை விதித்துள்ளார்.  மேலும் தன்னை சந்திப்பதற்கான…

Read more

2014இல் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது…. கங்கனா ரனாவத் தடாலடி…!!

இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பணியாற்றுவோம் என பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டி தொகுதியில் பிரசாரம் செய்த அவர், நம் நாடு பல ஆண்டுகள் முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், காங்கிரசிடமும் சிக்கி இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு…

Read more

அமிதாப் பச்சனுக்கு அடுத்து நான்தான்….. மார்தட்டிக்கொண்ட நடிகை கங்கனா ரனாவத்…!!

அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் தனக்குத்தான் அதிக அன்பும் மரியாதையும் கிடைப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எங்கு சென்றாலும் தனக்கு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மனங்களில் தான் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தார். இவரின் பேச்சை…

Read more

ரூ.40 கோடி வருவாயை இழந்து விட்டேன்…. காரணம் இதுதான்?…. கங்கனா ரணாவத் பேட்டி….!!!!!

தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் அரசியல், சமூக கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். தற்போது…

Read more

“அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள்”…. கங்கனா ரனாவத் எச்சரிக்கை….!!!!

தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும், தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரனாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் சந்திரமுகி -2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read more

டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி செய்த தவறு எது தெரியுமா?…. நடிகை கங்கனா ரனாவத் சொன்ன பதில்….!!!!

டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் “ஆா்ஆா்ஆா்” படம் சென்ற மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு உலகளவில் ரூபாய்.1,000 கோடிக்கும் அதிகமாக…

Read more

“பதான்” படம்…. அவங்கள நல்ல முறையில் காட்டியிருக்காங்க?…. நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம்….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம்…

Read more

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! டுவிட்டர் பக்கம் மீட்பு… மீண்டும் அதிரடி காட்ட தயாரான பிரபல நடிகை…!!

இந்தி திரைத்துறையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர்  தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு, குறிப்பாக வெறுக்கத்தக்க நடத்தை கொள்கைகளை  ட்விட்டர் விதிகளை மீறியுள்ளார். அதாவது இந்தி நடிகர்கள் போதை…

Read more

ஒன்றரை வருஷத்துக்கு பின்…. மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு….!!!!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகிய “தாம்தூம்” திரைப்படத்தின் வாயிலாக பிரபலமானவர் கங்கனா ரனாவத். இதையடுத்து தமிழ் உட்பட பல மொழிப் படங்களில் நடித்து வந்தார். மேலும்…

Read more

“அந்த படத்தை முடிக்க என் சொத்தை அடமானம் வைத்தேன்”…. கங்கனா ரனாவத் உருக்கம்….!!!!

கங்கனா ரனாவத் எமர்ஜென்சி எனும் திரைப்படத்தை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து அவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த திரைப்படத்துக்காக தன் அனைத்து சொத்துகளை அடமானம் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி கங்கனா ரனாவத் கூறியதாவது, “இந்த படத்திற்கான சூட்டிங்கை…

Read more

சந்திரமுகி-2: துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன்…. சூட்டிங் தளத்திற்கு வந்து செல்லும் கங்கனா ரனாவத்…. இதுதான் காரணமா?….!!!!

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “சந்திரமுகி-2”. ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.…

Read more

Other Story