அப்படி போடு…! தமிழகத்தில் உருவாகும் புதிய தொழில்நகரம்… ரத்தன் டாடாவின் அசத்தல் பிளான்… குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!
இந்தியாவில் டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். இங்கு ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வேகமான ஒரு தொழில் நகரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள்…
Read more