ஒருமுறை சார்ஜ் போட்டால்…. 7 மாசத்திற்கு ஓடும் எலக்ட்ரிக் கார்…. அசத்தலான அறிமுகம்….!!!!

ஒரு முறை சார்ஜ் போட்டால் 7 மாதங்களுக்கு ஓடும் நவீனரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது லை இயர் ஜீரோ என்ற நிறுவனம்.…