அப்பப்பா…! வெயிலு கொளுத்துது… ஏசில குளு குளுனு இருக்கலாம்னு பார்த்தா கரண்டு பில்லு வருது… எப்படி குறைக்கலாம் தெரியுமா…?

ஏசி பயன்பாட்டை குறைத்து, மின் கட்டணத்தை மிச்சப்படுத்துங்கள்! உலக வெப்பமயமாதல் காரணமாக, ஏசி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதிகரிக்கும் மின் கட்டணம் நம்மை கவலை கொள்ள வைக்கிறது. அப்படியென்றால், ஏசி பயன்பாட்டை குறைத்து, மின் கட்டணத்தை எப்படி…

Read more

Other Story