விசிகவுடன் கூட்டணி வைக்க தான் கட்சி ஆரம்பிச்சீங்களா… கொஞ்சமாவது தன்னம்பிக்கை வேணும் விஜய்… எம்பி ரவிக்குமார்…!!!
தமிழக கட்சி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பாஜக மற்றும் திமுகவை சரமாரியாக விமர்சித்த அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணியின்…
Read more