ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…

Read more

Other Story