தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களிடம்… கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்ட அதிகாரி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளிய சுற்றிய நபர்களிடம் போலீசார் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.…