“80000 ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம்”… அதுவும் ஊட்டியில்…. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன முக்கிய தகவல்….!!!
உலகில் வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள், மனிதர்களுக்கு பெரும் ஆச்சரியங்களை அளிக்கின்றன. 1-ஆம் தேதி மாலை 6 மணியளவில், ஊட்டியில் மேற்கு வானப்பகுதியில், 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு அரிய வால்நட்சத்திரம் தென்பட்டது. இதற்கான சாட்சி, நாசா ஆராய்ச்சியாளர் ஜனார்த்தன் நஞ்சுண்டனின்…
Read more