மலையில் இருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்.. கிருஷ்ணகிரியில் திடீர் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் வந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் திடீரென ராட்சத பாறை ஒன்று…

Read more

Other Story