“தேமுதிகவை தோளில் சுமக்கும் பிரேமலதா”… எல்லாமே தொண்டர்களுக்காகத்தான்… தேம்பித் தேம்பி அழுத விஜய பிரபாகரன்… பேட்டியில் உருக்கம்…!!
கோவையில் நடைபெற்ற தேமுதிகவின் முப்பெரும் விழாவில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் விஜய பிரபாகரன் தனது தாயார், கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தின் தியாகத்தை நினைத்து கண்ணீர் மல்க பேசினார். “ஒருபுறம் கட்சியையும், மறுபுறம் கேப்டனையும் எங்களையும் தோளில் சுமந்து கொண்டு தொண்டர்களுக்காக…
Read more