உணவில் எச்சில் துப்பிய வைரல் காட்சி… பொதுமக்கள் கண்டனம்… உத்தரகாண்ட் அரசு அதிரடி முடிவு…!!
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி புதியதாக அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, உணவு மாசு கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவில் மாசுபாடுகள் நடந்தால் ஹோட்டல் உரிமையாளர்கள், தாபா ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம்…
Read more